காழ்

kāḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரவயிரம், விறகு, காம்பு, கழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
2.
மனவுறுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
3.
கட்டுத்தறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
4.
தூண், கதவின் தாழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
5.
ஓடத்தண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
6.
இரும்புக் கம்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
7.
யானைப் பரிகோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
8.
இரத்தினம், முத்து, மணிவடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
9.
பளிங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
10.
பூமாலை, நூற்சரடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
11.
விதை, கொட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
12.
கருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
13.
குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழ்)
14.
மணிக்கோவை, சரம், பரல்கல், குத்துக்கோல், ஒளி, புடவை, முத்துவடம், மிகுதி, மரவயிரம் விதை, உறுதி, தடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 129)
15.
கொட்டை, விதை, (குறள் 1191).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 114)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/994b27pv/

தமிழ்
“காழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/994b27pv/
APA
Oliyon Research. (2026). காழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/994b27pv/
MLA
"காழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/994b27pv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment