சூல்

cūl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* சூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூல்)
2.
முட்டை, கர்ப்பம், சூலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)
3.
பூக்குந் தாவரங்களின் சூல்பையில் காணப்படும் சிறு உறுப்பு. கருவுற்றபின் விதையாக மாறுவது — ovule
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 309)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gf6w4n4/

தமிழ்
“சூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gf6w4n4/
APA
Oliyon Research. (2026). சூல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3gf6w4n4/
MLA
"சூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gf6w4n4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment