தேடல் · Search: மென்பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
நோய் வராமல் தடுப்பதற்காக ஊசி மூலமாகச் செலுத்தப்படும் மருந்து
அடோப் நிறுவனம் உருவாக்கி யுள்ள ஒரு வணிக மென் பொருள். டாஸ் விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப் பட்ட, முழுதும் வடிவமைக்கப் பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Do… — Arcobat
ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட் ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல் முறைகளுடன் மென்ப… — AMI BIOS
கிளாரியன் மென்பொருள் கார்ப்பரேஷனின் பீ. சி. பயன்பாட்டு உருவாக்க மென்பொருள் Professional Development என்பதே முக்கிய தயாரிப்பு. இதில் பாஸ்கல் போன்ற நிரலாக்க மொழியும், டிபி எம்எஸ் மற்று… — clarion
'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புக… — clipper
ஒரு முழு கணினி அமைப்பையோ அல்லது சில உதிரிப் பாகங்களையோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சில்லரைக்கடை. இந்தக் கடைகளில் மென்பொருள், புத்தகங்கள் மற்றும் இதழ்களும் கிடைக்கும். பெரிய கண… — computer store
1 டச்சு நாட்டில் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறையில் பணியாற்றிய இந்து பேரின் டேனிஷ் மொழித் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிக்கு (DIKU) உருவாக்கிய மென்பொருள், பல்பயனாளர் … — DikuMUD
மெக்கின்டோஷ் சென்ட்ரிஸ் 660ஏவி, குவாட்ரா 660ஏவி, குவாட்ரா 840 ஏவி அல்லது பவர்மேக் கணினிகளில் உள்ள அதிவேக நேரியல் (serial) உள்ளிட்டு வெளியீட்டுத் துறை. இந்தத் துறையில் எந்தவொரு மெக்கி… — GeoPort
ஐபிஎம் மின் உயர் பீ. சிக்கள் மற்றும் 386 -களுக்கான முழு அம்சங்கள் உள்ள டி. டீ. பீ. மென்பொருள். உரை மற்றும் வரைகலை தொகுப்பு, தாராள கை ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கி யதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உ… — Interleaf
கொள்முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஒர் உரிமம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்த… — site licence
Universal Server : யுனிவர்சல் செர்வர் (உலகளாவிய வழங்கன்) : 1. ஆரக்கிள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள். ஒரு ஹெச்டீடீபீ கோரிக்கையின் அடிப்படையில் உரை, ஒலி, ஒளிக்காட்சி போன்ற பலவிதமா… — unit, tape
@5, தகவலைப் பதியும் கோப்பு. கணிப்பொறித் தொகுதியில் எல்லா வன்பொருள் மென்பொருள் விவரங்களைச் சேமித்து வைப்பது — registry
பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள். இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவு… — screen reader
*சொற்பொருளி = மென்பொருள் வடிவிலான அகரமுதலி
சொல் செயலாக்கம் விலைப்பட்டியலிடல், இருப்பு கட்டுப்பாடு போன்ற பணிகளைச் செய்ய எழுதப்படும் மென்பொருள் — application programme
ஐபிஎம் சார்பு நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்கமுறை வரைகலை மென்பொருள். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்… — Artline
ஒரு மென்பொருள் தொகுப்பு — auto cad
எழுத்துருவாக்க மற்றும் மேசை மோட்டு வெளியீட்டுக் குறியீடுகளின் தொகுதி'இன்டர்னேஷனல் டைப்ஃபேஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. இதில், அம்புக்குறிகள், கட்டுக் கைகள், நட்சத்திரக்… — dingbats
உருவங்கள்' என்ற பட்டியல் திரையின் 'ஜெம்' சூழலைப் பயன்படுத்து கிற ஒரு DTP மென்பொருள் — finesse
கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுத… — omni page
பணத்திற்கு விற்கப்படும் மென்பொருள் — payware
1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல் படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையா… — portable
ஒர் உள்முகப்பகுதி இணையத்தில் (LAN) தரவுகளைக் கேட்கும் பணி நிலையத்தின் வேண்டுகோளை ஒரு பணியத்துக்கு (server) அனுப்பி வைக்கிற மென்பொருள் — redirector
1. வடிவியல் (geometric) ஒட்டு வரை படக் குறியீடுகளை வரையப் பயன்படுத்தப்படும் குழைம (plastic) வழிகாட்டி 2. கணினி வரைகலையில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடி வமைப்பிகள் அல்லது வடிவ… — template
வன்பொருள், மென்பொருள் மற்றும் பிற தொடர்புள்ள பணிகளைத் தனியாக விலை குறித்தல் — unbundling