நாடா அலகு

nāṭā alaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Universal Server : யுனிவர்சல் செர்வர் (உலகளாவிய வழங்கன்) : 1. ஆரக்கிள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள். ஒரு ஹெச்டீடீபீ கோரிக்கையின் அடிப்படையில் உரை, ஒலி, ஒளிக்காட்சி போன்ற பலவிதமான தகவல்களை தனது தகவல் தளத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் மென்பொருள். 2. இன்ஃபார்மிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தரவுத் தள மென்பொருள். பயனாளருக்குத் தேவையான குறிப்பிட்ட தரவு இனக்களைக் கையாளவும், குறிப்பிட்ட வழிமுறையில் செயலாக்கவும் பல்வேறு மென்பொருள் கூறுகளுடன் செயல்படக்கூடியது. — unit, tape
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நாடா அகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yz3vv2y2/

தமிழ்
“நாடா அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yz3vv2y2/
APA
Oliyon Research. (2026). நாடா அலகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yz3vv2y2/
MLA
"நாடா அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yz3vv2y2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment