திசைமாற்றி

ticaimāṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உள்முகப்பகுதி இணையத்தில் (LAN) தரவுகளைக் கேட்கும் பணி நிலையத்தின் வேண்டுகோளை ஒரு பணியத்துக்கு (server) அனுப்பி வைக்கிற மென்பொருள் — redirector
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நெறி மாற்றி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1228)
2.
மின்னோட்டத் திசையை மாற்றுங் கருவி — commutator
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhr6d4nr/

தமிழ்
“திசைமாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhr6d4nr/
APA
Oliyon Research. (2026). திசைமாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhr6d4nr/
MLA
"திசைமாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhr6d4nr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment