நிலத்துறை
nilattuṟai
பொருள்கள் · Senses
1.
மெக்கின்டோஷ் சென்ட்ரிஸ் 660ஏவி, குவாட்ரா 660ஏவி, குவாட்ரா 840 ஏவி அல்லது பவர்மேக் கணினிகளில் உள்ள அதிவேக நேரியல் (serial) உள்ளிட்டு வெளியீட்டுத் துறை. இந்தத் துறையில் எந்தவொரு மெக்கின்டோஷ் ஒத்தியல்பு நேரியல் சாதனத்தையும் இணைக்க முடியும். இத்துறைக்கென்றே உருவாக்கப்பட்ட வன்பொருள் அல்லது மென்பொருள் எனில், வினாடிக்கு 2 மெகாபிட் வரை தரவு பரிமாற்றம் செய்யமுடியும். குரல், தொலைநகல் கணினித் தரவு மற்றும் ஒளிக்காட்சி ஆகியவற்றைக் கையாளமுடியும் GEOS : ஜியாஸ் : முன்னாளில் பெர்க்கிலி சாஃப்ட் ஒர்க்ஸ் என்றழைக்கப்பட்ட ஜியோ ஒர்க்ஸ் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை (operating system) ஜியாஸ், ஒரு கச்சிதமான பொருள் நோக்கிலான வரைகலைப் பணிச் சூழல் வழங்கும் முறைமை ஆகும். ஆப்பிள், காமோடோர், எம்எஸ்-டாஸ் பணித்தளங்களில் இது செயல்படும்.
— GeoPort
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdqg4kbr/
தமிழ்“நிலத்துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qdqg4kbr/APA
Oliyon Research. (2026). நிலத்துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qdqg4kbr/MLA
"நிலத்துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qdqg4kbr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment