தேடல் · Search: மூடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

துவக்கி tuvakki meaning
1. குழாய் விளக்கில் மின் சுற்றை மூடி ஒளி உண்டாக்கும் குமிழ் போன்ற அமைப்பு, 2. தாமியங்கிகளில் மின் உந்திகள் வரிசை, பெட்ரோல் எந்திரம் தானாக இயங்கி ஓடும் வரை அதை முடுக்கப் பயன்படுவது. 2. … — starter
முக்கோணி mukkōṇi பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று நேர்கோடுகள் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டு உருவாகும் ஒரு மூடிய வடிவகணித வடிவம். மூன்று பக்கங்களையும், மூன்று கோணங்களையும் கொண்டது, முக்கோணம்
ஐங்கோணம் aiṅkōṇam பெயர்ச்சொல் · Noun meaning
சமதளத்தில் அமைந்த ஐந்து சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 108° கொண்டிருக்கும் — pentagon
அறுகோணம் aṟukōṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும் — hexagon
குடுக்கை kuṭukkai பெயர்ச்சொல் · Noun meaning
தேங்காய் மூடி அல்லது பிற ஓடு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட — a small vessel made of coconut shell or a similar substance
மரபுளோர் marapuḷōr பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மரபினோர் (திருமூடிசூ.38)
கப்புதல் kapputal வினைச்சொல் · Verb meaning
மூடிக்கொள்ளல்
கட்படாம் kaṭpaṭām பெயர்ச்சொல் · Noun meaning
யானைமுகத் தணியாடை , யானை முகத்து அணியும் முகமூடி
போர்த்து pōrttu வினைச்சொல் · Verb meaning
(வி) - போர்த்து
கொதிகலன் kotikalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நீரையோ அல்லது வேறு பாய்மத்தையோ வெப்பமேற்றிக் காய்ச்ச உதவும் ஒரு மூடிய கலன்
கண்கயில் kaṇkayil பெயர்ச்சொல் · Noun meaning
உடைத்த தேங்காயின் மேல்மூடி
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
துளையற்ற tuḷaiyaṟṟa meaning
உடலில் அல்லது உடலுறுப்பில் இயல்பாக இருக்க வேண்டிய துளை பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது அத்துளை மூடியிருத்தல் — atresia
பொதியுறை potiyuṟai meaning
1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு — capsule
குளோரோமா kuḷōrōmā meaning
முகத்திலும், மண்டை ஒட்டிலும், முள்ளெலும்புகளிலும் எலும்புகளை மூடியுள்ள சவ்வின்மீது உண்டாகும் பசு மஞ்சள் நிறமுடைய வளர்ச்சிகள் — chloroma
மேல்மூடி mēlmūṭi meaning
ஒர் ஒரதர் நூற்புக் கதிரின் வால் முனையை மூடி வைப்பதற்குப் பயன்படுகிறது — bonet
புணர்ச்சி puṇarcci பெயர்ச்சொல் · Noun meaning
சேர்க்கை ()
பஞ்சகோசம் pañcakōcam பெயர்ச்சொல் · Noun meaning
அன்னமயகோசம் — The five vestures of the soul, viz., aṉṉamaya-kōcam, pirāṇamaya-kōcam, maṉō- ma…
தொப்பாரம் toppāram பெயர்ச்சொல் · Noun meaning
துணியிற் கட்டித் தோள் மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை
இராவிரேகு irāvirēku பெயர்ச்சொல் · Noun meaning
தலையணிகளுள் ஒன்று
ஊறு காசம் ūṟu kācam பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணில் அடிபட்டது போலக் கடுத்து, நொந்து சிவந்து, எரிச்சல் ஏற்பட்டு இரவில் தூங்கும் பொழுது கண் முழுவதிலும் சதை விரிந்து மூடிக்கொள்வ துடன் கண் இடுங்கி, இமைகனத்து இருண்டு பலவிதமாய்த் தோன்று…
யாழ் மூடி yāḻ mūṭi பெயர்ச்சொல் · Noun meaning
மேகநாதக்குறிஞ்சி - தமிழ் நாட்டுப்பண்களில் ஒன்று. இதனை யாழ் மூடி என்றும் அழைப்பர்.
மண்டையோடு maṇṭaiyōṭu பெயர்ச்சொல் · Noun meaning
தலையில் மூளையை மூடி இருக்கும் எலும்பால் ஆன கெட்டியான ஓடு
வேயாமாடம் vēyāmāṭam பெயர்ச்சொல் · Noun meaning
நிலாமுற்றம்
மறைக்கும் maṟaikkum meaning
மூடி வைக்கும், (குறள் 980).