தொப்பாரம்

toppāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துணியிற் கட்டித் தோள் மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
2.
புற்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
3.
கொப்புளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
4.
நெடுஞ் சப்பாத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
5.
முடி விசேடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
6.
குற்றுடைவாளுங் கட்டிக் குலவு தொப்பாரங்கட்டி (திருவாலவா.4, 12).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
7.
பெரிய கட்டடம்; தொம்பாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
8.
முகமூடி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொப்பாரம்)
9.
மூட்டை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 236)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wtrkduc/

தமிழ்
“தொப்பாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wtrkduc/
APA
Oliyon Research. (2026). தொப்பாரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4wtrkduc/
MLA
"தொப்பாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wtrkduc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment