தேடல் · Search: மூடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மூடி mūṭi
1. எந்திரச்சொல். இதில் துண்மிகள் அல்லது எண்மிகள் அல்லது எழுத்துகள், நிரல் ஒன்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட எட்டியல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் … — mask
மூடிகம் mūṭikam prefix
பெருச்சாளி
மூடிகாராதி mūṭikārāti பெயர்ச்சொல் · Noun prefix
பூனை ()
மூடிய பாதை mūṭiya pātai பெயர்ச்சொல் · Noun prefix
ஆரம்பமும் முடிவும் இல்லாத பாதை
மூடிநீக்கம் mūṭinīkkam prefix
முடியின் வேர்களை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல் — epilation
மூடிபிரிகனி mūṭipirikaṉi prefix
குறுக்கு வட்டப்பிரிவினால் பொதிகை பிளந்து, அதன் சுற்றுறையின் மேல் பகுதி முடியாகும். இம்முடி பிரிந்து விழுகின்றபொழுது, விதைகள் வெளியேறும். எ-டு போர்டுலகா — pyxidium
மூடிவைத்தல் mūṭivaittal பெயர்ச்சொல் · Noun prefix
சேமஞ்செய்தல்
மூடிய கோப்பு mūṭiya kōppu prefix
படிப்பதற்கோ எழுதுவதற்கோ இயலாத கோப்பு — closed file
மூடிய சட்டம் mūṭiya caṭṭam prefix
closed frame
மூடிய வளையம் mūṭiya vaḷaiyam prefix
இதன் நிறைவேற்றும் செயல், புறக்குறுக்கீடு இல்லாத நிலையிலும் முடிவின்றித் தொடர்ந்து செல்வது — closed loop
மூடிய அங்காடி mūṭiya aṅkāṭi prefix
தரவு செயலாக்க மையத்தை தொழில் முறையில் இயக்குபவர்களை மட்டும் கொண்டு இயக்குவது. நிரல்களையும் தரவுகளையும் ஏவலாளர்கள் கொண்டு வருவார்கள் அல்லது தொலைபேசிக் கம்பிகளின் வழியாக அனுப்புவார்கள். … — closed shop
மூடிய அமைப்பு mūṭiya amaippu prefix
அந்நிய முனையங்கள் அல்லது சாதனங்களுடன் இணைவதை ஏற்றுக்கொள்ளாத கணினி அமைப்பு — closed system
hypophyseal
மூடி வடிவமைப்பு mūṭi vaṭivamaippu prefix
ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத்தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடைமுறை தொடர்பான … — Mask design
மூடிய கோப்புகள் mūṭiya kōppukaḷ prefix
closing files
மூடிய நிரல்கூறு mūṭiya niralkūṟu prefix
மூடிய துணை நிரல் — closed routine
மூடிய கட்டுமானம் mūṭiya kaṭṭumāṉam prefix
கணினியில் கட்டுமான அமைப்பு அதன் தொழில்நுட்ப புள்ளி விவரங்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது — closed architecture
மூடிய நிரல் கூறு mūṭiya niral kūṟu prefix
closed routine
மூடிய மடக்கி பாதை mūṭiya maṭakki pātai prefix
முழுமையான வட்டமைப்பிலுள்ள மாற்றுப் பாதை — closed loop
மூடிய துணை நிரல்கூறு mūṭiya tuṇai niralkūṟu prefix
அழைக்கும் செயல்முறைகள் ஒன்று அல்லது பலவற்றுடன் இணைக்கப்பட்டு ஒரிடத்தில் வைக்கப்பட்டுள்ள துணைச் செயல்முறை — closed subroutine
பிரம்புகள், தூண்டிற் கோல்கள் முதலியவை செய்ய இது பயன்படுகிறது — bare faced tenon
அடைப்பன் aṭaippaṉ பெயர்ச்சொல் · Noun variant
தடுக்கும் பொருள்
அடைப்பான் aṭaippāṉ பெயர்ச்சொல் · Noun variant
தடுக்கும் பொருள்
ஆச்சாதம் āccātam பெயர்ச்சொல் · Noun variant
உறை
ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல் — obturator