மூடிய அங்காடி

mūṭiya aṅkāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு செயலாக்க மையத்தை தொழில் முறையில் இயக்குபவர்களை மட்டும் கொண்டு இயக்குவது. நிரல்களையும் தரவுகளையும் ஏவலாளர்கள் கொண்டு வருவார்கள் அல்லது தொலைபேசிக் கம்பிகளின் வழியாக அனுப்புவார்கள். இதன் மூலம் கணினி அறைக்குள் பயனாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட முடிகிறது — closed shop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abkk39wp/

தமிழ்
“மூடிய அங்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abkk39wp/
APA
Oliyon Research. (2026). மூடிய அங்காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/abkk39wp/
MLA
"மூடிய அங்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abkk39wp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment