அறுகோணம்

aṟukōṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும் — hexagon
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுகோணம்)
2.
இவ்வடிவத்தின் ஒரு பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறுகோணம்)
3.
ஆறு மூலைகளைக் கொண்ட கோணம். காற்று அறுகோண வடிவம். அறுகோணம் கால் (உவி 5)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/36qwtvtn/

தமிழ்
“அறுகோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36qwtvtn/
APA
Oliyon Research. (2026). அறுகோணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/36qwtvtn/
MLA
"அறுகோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/36qwtvtn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment