தேடல் · Search: மதிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நிலை nilai meaning
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
சட்டை caṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் மேற்பகுதியில் அணிந்து கொள்ளப்படும் ஆடை
தந்தை tantai பெயர்ச்சொல் · Noun meaning
பெற்றோரில் ஆண்பாலைச் சேர்ந்தவர், தகப்பன் — father
ஒன்று oṉṟu பெயர்ச்சொல் · Noun meaning
எண்களில், இது முதல் எண் ஆகும். — one
திறன் tiṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
திறமை, புலமை — talent, ability, capability, skill, (physics) power
தூஷணை tūṣaṇai பெயர்ச்சொல் · Noun meaning
அவமதிப்பு, நி்ந்தனை, ஏசுதல், திட்டுதல் — insult, slander
காலணா kālaṇā பெயர்ச்சொல் · Noun meaning
பழைய நாணயம் ஓர் அணாவில் நான்கில் ஒன்று மதிப்புடைய ஆங்கிலேயர் காலத்து நாணயம். — a coin of quarter value of an anna, that was in use during british days in india
அரைமா araimā பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி
உருபா urupā பெயர்ச்சொல் · Noun meaning
ரூபா
மானம் māṉam பெயர்ச்சொல் · Noun meaning
தன் மதிப்பு
சோதனை cōtaṉai meaning
ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரி சோதித்தல். பல்வேறு உள்ளீட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல் — test
சமஎடை camaeṭai meaning
ஒரு வினையில் ஈடுபடும் தோராய அளவுள்ள பொருளோடு சேரும் மதிப்புக்குச் சமமான ஒரு பொருளின் அளவு. சமநீர் எடையால் இதனை விளக்கலாம். ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத் திறன் … — equivalent
பாரடே pāraṭē meaning
மின்னேற்ற அலகு. ஒரு மோல் மின்னணுக்கள் கொள்ளும் மின்னேற்றம் மதிப்பு 9.648670 x 104 கூலும் மோல். வேறு பெயர் பாரடே மாறிலி — faraday
பிஎச் piec meaning
ஒரு கரைசலிலுள்ள அய்டிரஜன் அயனிச் செறிவின் பத்தடிமானுள்ள எதிர் மடக்கையே பிஎச் எனப்படும். ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித்தன்மையையோ காட்டுவது. பி.எச்7க்குக் கீழிருந்தால் காடித்தன்மை 7க்கு ம… — P
நீரடி nīraṭi meaning
ஆழ்நீர்ப்பகுதி. ஓர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்கு ஒளி இல்லை. இங்குள்ள உயிரிகள் வேற்றுாட்ட வாழ்விகளே. எ-டு, பூஞ்சை, மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளரிகள். இவை குற… — profundal
சொத்து cottu meaning
சொந்தமான பொருள் — property
புள்ளி puḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
அகராதி akarāti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் — dictionary
துட்டு tuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பணம்
மாண்பு māṇpu பெயர்ச்சொல் · Noun meaning
சொல்குற்றத்தில்
சீர்மை cīrmai பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பு
உயர்வு uyarvu பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பு, புகழ் — eminence, distinction
மாகாணி mākāṇi பெயர்ச்சொல் · Noun meaning
\frac{1}{16} என்ற பின்ன மதிப்பு
கணிசம் kaṇicam பெயர்ச்சொல் · Noun meaning
மதிப்பு.
மடக்கை maṭakkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்புவரை. 0.3222 பின்னவரை.