தந்தை
tantai
பொருள்கள் · Senses
1.
பெற்றோரில் ஆண்பாலைச் சேர்ந்தவர், தகப்பன்
— father
என் தந்தை மிகவும் அன்பானவர்
2.
மதிப்புக்குரிய சமூகத் தலைவர் (தந்தை பெரியார், தந்தை செல்வநாயகம்)
3.
குறிப்பிட்ட ஒன்றைக் கண்டுபிடித்த, உருவாக்கிய அல்லது தொடக்கிவைத்த ஒருவர். (திராவிட மொழியியலின் தந்தை)
தொகுதிகள் · Categories: உறவுமுறை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rry9xqyq/
தமிழ்“தந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rry9xqyq/APA
Oliyon Research. (2026). தந்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rry9xqyq/MLA
"தந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rry9xqyq/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment