தேடல் · Search: பேச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நளினம் naḷiṉam பெயர்ச்சொல் · Noun meaning
அழகு, மென்மை
சால்ரா cālrā பெயர்ச்சொல் · Noun meaning
கைத்தாள இசைக் கருவி. இரு கைகளிலு ஏந்தப்படும் தட்டுகளை ஒன்றோடு ஒன்று மோதுவதால் இசை உருவாகும் கருவி — jalra, hand cymbals
வத்தல் vattal பெயர்ச்சொல் · Noun meaning
வற்றல் என்பதன் பேச்சு வழக்கு; வற்றியது — a small wooden boat
கோட்டி kōṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பித்துப்பிடித்தவன்; பித்தன்
கலக்கு kalakku வினைச்சொல் · Verb meaning
ஒன்றாகச் சேர் — mix, super! (informal)
குத்து kuttu வினைச்சொல் · Verb meaning
கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி — stab, punch, give a punch, penetrate sexually, have sex, pour (liquid food), a …
அரட்டு araṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கருவம்
அழிகடை aḻikaṭai பெயர்ச்சொல் · Noun meaning
அறக்கெட்டது(பேச்சு வழக்கு)
அலைசடி alaicaṭi பெயர்ச்சொல் · Noun meaning
சோர்வு(பேச்சு வழக்கு )
அரங்கி araṅki பெயர்ச்சொல் · Noun meaning
வஞ்சகமுடையவள் ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது (பேச்சு வழக்கு )
அம்மணி ammaṇi பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணைக்குறிக்கும் கொங்கு தமிழ் வட்டார பேச்சுவழக்கு மரியாதைச்சொல்(குருபரம்)
அந்தர் antar பெயர்ச்சொல் · Noun meaning
ராத்தல் (பேச்சு வழக்கு )
மிண்டு miṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
வலிமை
வக்கணை vakkaṇai பெயர்ச்சொல் · Noun meaning
கடிதம் முதலியவற்றின் முகப்புரை
சுளுகு cuḷuku பெயர்ச்சொல் · Noun meaning
நுட்ப அறிவு
குட்டு kuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
இரகசியம்
ஒம்மல் ommal பெயர்ச்சொல் · Noun meaning
ஓமல்
கருகல் karukal பெயர்ச்சொல் · Noun meaning
கருகிய பொருள்
அயலுரை ayalurai பெயர்ச்சொல் · Noun meaning
இயைபில்லாத பேச்சு. (திருக் கோ. 137.)
மூழ்கு mūḻku பெயர்ச்சொல் · Noun meaning
அமிழ்; (முங்கு - பேச்சு வழக்கு)
கொச்சை koccai பெயர்ச்சொல் · Noun meaning
முறைப்படுத்தப்பட்ட எழுத்து அல்லது பேச்சுத் தன்மை இல்லாத மொழி வழக்கு
மூஞ்சி mūñci பெயர்ச்சொல் · Noun meaning
முகம் (பேச்சுவழக்கு)
அதிகதை atikatai பெயர்ச்சொல் · Noun meaning
பயனில்பேச்சு.
ஓடியம் ōṭiyam பெயர்ச்சொல் · Noun meaning
அவைக்குத் தகாத பேச்சு; அசப்பிய வார்த்தை; பரிகாசம்
காவாலி kāvāli meaning
வீண் பேச்சுக்காரன்