மிண்டு
miṇṭu
பொருள்கள் · Senses
1.
வலிமை
விரலூன்றி மிண்டது தீர்த்த ( 510, 8)
2.
முட்டு ()
3.
தைரியம்
ராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில் ( ஆரணி. 26)
4.
அறிந்து செய்யும் குற்றம்
5.
துடுக்கு
மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை ( 61)
6.
இடக்கர்ப் பேச்சு
மிண்டுறு கயவ னேர்நாள் ( 35, 9)
7.
செருக்கிக் கூறும் மொழி
வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி ( 4, 7)
8.
மதம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpbqh4wg/
தமிழ்“மிண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpbqh4wg/APA
Oliyon Research. (2026). மிண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fpbqh4wg/MLA
"மிண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpbqh4wg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment