தேடல் · Search: பேச்சு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. — conversation, speech, talk
பேச்சுச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
agitophasia
அனுபவமற்ற பயனாளர் கணினி வரைவுகளை வரை கருவியில் உருவாக்க உதவுவது — ARTSPEAK
spoken media
பேசிப் பொழுதுபோக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள்
சொல்வன்மையுடையவன்
பேசுமுரிமை
எந்த ஒரு தலைப்பிலும் பேசும் வல்லமை.
காண்க: பேச்சுறுதி
காண்க: பேச்சுத்திராணி
பேச்சுக்கோளாறகளை ஆராய்ந்து மருத்துவமளிப்பது தொடர்பான அறிவியல் — logopedics
காண்க: பேச்சுத்தாராளம்
உரையாடல்
மொழியை மனத்தளவில் உருவாக்கும் திறன் இருந்த போதிலும் அந்த மொழியை அறிவார்ந்த முறையில் வெளிப்படுத்த முடியாத நிலை — expressive dysphasia
வெறும் வாய்ச்சொல்
காண்க: பேச்சுக்கொடு ()
நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது — speech recognition
சொல் தடுமாறுதல்
காண்க: பேச்சழி
ஒலிக்கோலத்தை நுண்முறையாக்கிக் கட்டுப் பாட்டில் வைத்து இதை உருவாக்கலாம். இதனால் மனிதக் குரல் உண்டாகும் — Speech Synthesis
உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி — speech therapy
குரல் நூண்கள் திரிபடைந் திருப்பதால் ஏற்படும் பேச்சுக் குறைபாடு — olophonia
இரகசியமறிய வார்த்தையாடுதல்
மூச்சு விடுதல். குரலொலி எழுப்புதல், ஒலித் தெளிவு, ஒலியலை எதிர்வு, சொல்லுருவாக்கம் ஆகிய செய்முறைகள் அடங்கிய பேச்சுச் செயல்முறை — speech mechanism