பேச்சு
pēccu
பொருள்கள் · Senses
1.
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை.
— conversation, speech, talk
2.
சொற்பொழிவு
3.
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பேச்சு
4.
ஒரு யூனிக்ஸ் கட்டளை. இணையத்தில் ஒர் ஒத்திசைவு அரட்டைக்கான கோரிக்கையை உருவாக்கும். talk என்னும் சொல்லைத் தொடர்ந்து இன்னொரு பயனாளரின் பெயரும் முகவரியும் தரப்பட வேண்டும்
— talk
5.
வாய்வழி உரையாடல்
— speech
6.
தொலைபேசியில் பேசுதல் (தொ.நு.)
— Call
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ssb65ns/
தமிழ்“பேச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ssb65ns/APA
Oliyon Research. (2026). பேச்சு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8ssb65ns/MLA
"பேச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ssb65ns/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment