தேடல் · Search: பேச்சாற்றல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

பேச்சாற்றல் pēccāṟṟal பெயர்ச்சொல் · Noun
பேச்சுத்திறன்; நாவன்மை
பேச்சு pēccu பெயர்ச்சொல் · Noun variant
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. — conversation, speech, talk
பேச்சுத்திறன் pēccuttiṟaṉ பெயர்ச்சொல் · Noun variant
எந்த ஒரு தலைப்பிலும் பேசும் வல்லமை.
பேச்சற்றவன் pēccaṟṟavaṉ பெயர்ச்சொல் · Noun similar
பேசமாட்டாதவன்
பெஜல் pejal similar
மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில்… — bejel
பேசல் pēcal பெயர்ச்சொல் · Noun similar
பேசுதல்
பேராற்றல் pērāṟṟal similar
எல்லாம் வல்ல தன்மை வாய்ந்த, மிக உயர்வாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படும் தலைசிறந்த பொருள். அகப்புற மூல இயல்பின் பிற அம்சங்களை மறுத்தல். இது ஒரு பித்தனின் தற்காப்பு போன்றது — omnipotence
பற்றல் paṟṟal பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது
நாபதி nāpati பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சாற்றல் படைத்தவன்
நாவன்மை nāvaṉmai பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சாற்றல்; பேச்சுத்திறன்