அம்மணி

ammaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்ணைக்குறிக்கும் கொங்கு தமிழ் வட்டார பேச்சுவழக்கு மரியாதைச்சொல்(குருபரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மணி)
2.
இளம் பெண் அல்லது வயது குறைந்த அல்லது அனைத்து பெண்களையும் கொங்கு வட்டாரவழக்கில் அழைக்க பயன்படும் பொது பிரதிபெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மணி)
3.
அம்முணி, அம்மிணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்மணி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a5nkq8se/

தமிழ்
“அம்மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a5nkq8se/
APA
Oliyon Research. (2026). அம்மணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a5nkq8se/
MLA
"அம்மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a5nkq8se/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment