குத்து
kuttu
பொருள்கள் · Senses
1.
கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி
— stab, punch, give a punch, penetrate sexually, have sex, pour (liquid food), a kind of energetic folk dance performed in movies
2.
ஊற்று
குழம்பு நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோ!
3.
உடலுறவு கொள் (பேச்சு வழக்கு)
4.
கைமுட்டிகளால் கொடுக்கும் அடி
5.
களிப்பு மிகுந்த நடனம், திரைப்பாடல்களில் அடிக்கடி காணப்படுவது
6.
பறவைகள் மூக்கால் கொத்துவது, (குறள் 490)
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/medc2fcx/
தமிழ்“குத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/medc2fcx/APA
Oliyon Research. (2026). குத்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/medc2fcx/MLA
"குத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/medc2fcx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment