நளினம்

naḷiṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழகு, மென்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளினம்)
2.
தாமரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளினம்)
3.
தண்ணீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளினம்)
4.
பரிகாசம், கிண்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளினம்)
5.
கவர்ச்சியான மனதைக் கவரும் பேச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நளினம்)
6.
நீர், பாசி, இனிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 244)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ysrec3qq/

தமிழ்
“நளினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ysrec3qq/
APA
Oliyon Research. (2026). நளினம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ysrec3qq/
MLA
"நளினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ysrec3qq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment