தேடல் · Search: பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 101–125 · 101–125 of 167
விரைவாதம்
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத்தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை நில… — Internet worm
தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும் — laser
மலைகளில் மிக உயரமான இடங்களில் நீண்டகாலமாக வாழுபவர்களுக்கு ஏற்படும் கடுமையான மலைநோய். இதனால் சிவப்பணுப் பெருக்கம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகின்றன. பெருவியல் நோயியலற… — Monge's disease
ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva — axolot
உறுப்பு இனப்பெருக்கம். கலவி இல்லை. இதில் திட்டமிட்டபடி ஓர் அரும்பு விலக்கப்பட்டு மற்றொரு தாவரத்தின் மீது ஒட்டப்படுகிறது. எ-டு ஆப்பிள், கிச்சலி — bud graft
குழாவி. வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் குழாய் வடிவத்தில் உடல் இருக்கும். ஒரு முனையில் உணர்விரல்களால் வாய் சூழப்பட்டிருக்கும். மற்றொரு முனை நிலையான பரப்பில் இணைந்திருக்கும் உறுப்பு மு… — polyp
ஊடுகதிர்ப்படமெடுப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மாறு பாட்டு ஊடகம். இது மெட்டா சோயிக் அமிலத்தின் ஒரு பதிலாக அமைடு ஆகும். இதில் மிகை நீரிழிவு குறைவு. இது முதுகந்தண்டுவடப் படம் எடுப்பதி… — metrizamide
இது வளர்ச்சி வளையம் வருடாந்திர வளையம் என்றும் குறிப்பிடப்படும். மரத்தின் குறுக்கு வெட்டில் இந்த வளையங்கள் காணப்படும். குறுக்கு வெட்டில் குழல்களைச் செருகியது போன்று தோன்றும். ஒவ்வோர் வளையமும்… — year ring
சமூகப்பூச்சிகளிடையே அமைந்துள்ள பணிப்பகிர்வு. அரசி இனப்பெருக்கம் செய்தல், வேலைக்காரர்கள் உணவு தேடுதலைக் கவனித்தல். இஃது உயிர் மலர்ச்சியில் ஒரு முன்னேற்ற நிலையாகும். மனிதன் தோற்றுவித்த நிற… — division of labour
கண்ணறைக் கணியம் (சைட்டோ பிளாசம்) பிளவுபடுவதற்கு முன், உட்கருவில் நடைபெறும் பல இழைப்பிரிவு மாற்றங்கள் கொண்ட கலவி இலா இனப்பெருக்கம். அதாவது, ஒரு கண்ணறை உயிரி பால்படா முறையில் பலமுறைக… — multiple fission
சீரணசக்திப் பெருக்கம்
சனப்பெருக்கம்
இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது… — acidaemia
1. மிக மென்மையான ஒலிகள் தொடர்புடைய 2 மிக மென்மையான ஒலிகளைப் பெருக்கம் செய்யும் செய்முறை — micracoustic
உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த் தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றக மரபணு இணைகள், ஒர் இனை மாற்றுக்கு (அலீல்) அல்லது மற்றொன்றிற்கு ஒரக இணைகளாதல். வாய்ப்பாக நிகழ்வது. தேர்வாக அன்று — genetic drift
சூழ்நிலையில் வெப்பம் ஏறினாலும் இறங்கினாலும் அதன் நீளம் மாறா ஊசல் ஈடுசெய்த ஊசலாகும். தற்கால ஊசல்கள் பொதுவான வெப்ப நிலையில் நீள்பெருக்கம் அடையாத இன்வார் என்னும் உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்… — pendulum, compensated
நுண் மின்னணுச் சுற்று வழிகளில் மின்காந்த நுண் அலைத் துகள்களினால் உண்டா கும் ஒசைப் பெருக்கம். இதனால் கணினி நினைவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இ… — soft fails
இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து சுற்றித் திரிதல். உயிரணுக்களின் இனக்கீற்று களில் (குரோமோசோம்) மரபணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவதால், மர… — aberation
இனப் பெருக்கம் செய்யும் திறன் இல்லாதிருத்தல். இந்நிலை கணவனிடமோ மனைவியிடமோ இருக்கலாம் — infertility
பல நீர்க்கட்டிகளையுடைய, சிறு நீரக நோய். இது பெரும்பாலும் நுரையீரல் கட்டிகளுடன் தொடர்புடையது polycythaemia : சிவப்பணு பெருக்கம்; சிவப்பணு மிகைப்பு; சிவப்பணு மிகை நோய் : இரத்தத்தில்… — polycystic
ஒர் உயிரியின் பாலில்லா இனப்பெருக்கம். இதில் ஒத்த ஆனால் சிறிய சேய் உயிரிகள் உண்டாதல், குச்சியங்கள் — binaryfission
பாலிலா இனப்பெருக்கம்.2. ஒருமுறை மணம் — monogamy - 1
நன்னீரிலும் நிலத்திலும் வாழ்பவை. உடல் ஓரணுவால் ஆனது. நார்வடிவமும் குழல் வடிவமும் உண்டு. கூட்டமாகவும் காணப்படும். இவற்றின் உடலில் தட்டு வடிவ மஞ்சள் கணிகங்கள் இருப்பதால் இப்பெயர். பாலினப் பெ… — xanthophyta
அழுத்த ஏற்றத்தாழ்வுகள், ஒசை, இறுக்கம், பெருக்கம் போன்ற சீரற்ற மாற்று மின்னோட்ட விசை. இது அலுவலகத்திலுள்ள மின் பயன்பாட்டு அல்லது மின்னணுவியல் சாதனத்தினால் உண்டாகிறது — dirty power