லேசர் கற்றை

lēcar kaṟṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும் — laser
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வீச்சுமிழ் ஒளி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 634)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5jzxnhu/

தமிழ்
“லேசர் கற்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5jzxnhu/
APA
Oliyon Research. (2026). லேசர் கற்றை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k5jzxnhu/
MLA
"லேசர் கற்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5jzxnhu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment