{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k5jzxnhu/", "data": {"id": "k5jzxnhu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k5jzxnhu/", "kind": "word", "headword": "லேசர் கற்றை", "romanization": "lēcar kaṟṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:52.912032+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும்", "needs_definition": false, "gloss_en": "laser", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வீச்சுமிழ் ஒளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 634"}]}}