மென் தளர்வுகள்

meṉ taḷarvukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் மின்னணுச் சுற்று வழிகளில் மின்காந்த நுண் அலைத் துகள்களினால் உண்டா கும் ஒசைப் பெருக்கம். இதனால் கணினி நினைவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் மென்தளர்வுகள் எனப்படும். இது சுற்றுவழிகளில் ஒருங்கி ணைந்த நுண்மின்னணு அமைப்பிகளின், வடிவளவுகள் குறைந்து கொண்டே வருவதால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளில் இதுவும் ஒன்று. — soft fails
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மென் தோல்வி, மென் பிறழ்வுகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkkjumpz/

தமிழ்
“மென் தளர்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkkjumpz/
APA
Oliyon Research. (2026). மென் தளர்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vkkjumpz/
MLA
"மென் தளர்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkkjumpz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment