பல நீர்க்கட்டி
pala nīrkkaṭṭi
பொருள்கள் · Senses
1.
பல நீர்க்கட்டிகளையுடைய, சிறு நீரக நோய். இது பெரும்பாலும் நுரையீரல் கட்டிகளுடன் தொடர்புடையது polycythaemia : சிவப்பணு பெருக்கம்; சிவப்பணு மிகைப்பு; சிவப்பணு மிகை நோய் : இரத்தத்தில் கற்றோட்டமாகச் செல்லும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகுதல். இது நீர்ம இழப்பு காரணமாக ஏற்படலாம். ஒரு பிறவி இதய நோயில் ஏற்படுவது போன்று, ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் திறனை அதிகரிப்பதற்காகவும் உண்டாகலாம்.
— polycystic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/444khfgp/
தமிழ்“பல நீர்க்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/444khfgp/APA
Oliyon Research. (2026). பல நீர்க்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/444khfgp/MLA
"பல நீர்க்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/444khfgp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment