மலட்டுத் தன்மை

malaṭṭut taṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனப் பெருக்கம் செய்யும் திறன் இல்லாதிருத்தல். இந்நிலை கணவனிடமோ மனைவியிடமோ இருக்கலாம் — infertility
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருத்தறிக்காமை, மலடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 581)
2.
இனப்பெருக்கத் திறன் இன்மை — sterility
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுண்ணுயிரற்ற · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1032)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jk5erjsr/

தமிழ்
“மலட்டுத் தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jk5erjsr/
APA
Oliyon Research. (2026). மலட்டுத் தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jk5erjsr/
MLA
"மலட்டுத் தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jk5erjsr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment