தேடல் · Search: நுண்ணுயிரற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட இனப்பெருக்கத்திறனற்ற — sterile
நுண்ணுயிரிலா nuṇṇuyirilā variant
பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் — abacterial
மலட்டுத் தன்மை malaṭṭut taṉmai variant
இனப் பெருக்கம் செய்யும் திறன் இல்லாதிருத்தல். இந்நிலை கணவனிடமோ மனைவியிடமோ இருக்கலாம் — infertility
நுண்ணுயிர் அகற்றல் nuṇṇuyir akaṟṟal similar
நோய்க் கிருமிகளை அழித்தல், கருத்தரிப்பதைத் தடுப்பதற்கான அறுவை மருத்துவம். — sterilization
நுண்ணுயிர் nuṇṇuyir similar
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் — attenuation
நுண்ணுயிரி nuṇṇuyiri பெயர்ச்சொல் · Noun similar
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
நுண்ணுயிரி nuṇṇuyiri கட்டுரை · article similar
இதயத்தின் உள்ளுறையையும் இதயத் தடுக்கிதழ்களையும் பாதிக்கின்ற நுண்ணுயிரி நோய். நுண்ணுயிரி உடல் திசுக்களை அல்லது அணுக்களை பாதிக்கும் போது உண்டாகின்ற எதிர்வினைப் பண்பால் அழற்சி ஏற்படுதல். நுண்… — bacterial; bacterian; bacteric