தேடல் · Search: புற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
கடும் நிணநீர்ப்புற்று, நிணநீர்த் திசுக்கட்டி ஆகிய நோய்களில் பயன்படுத்தப்படும் காரச்சார்பு உயிரணு நஞ்சேற்ற வினையூக்கி — chlorambucil
உயிர்ப்பொருள் ஆக்கு வதற்குரிய ஒரு பொருள். மார்பு புற்றுச் சிகிச்சையில் பயன்படுத் தப்படுகிறது — drostanolone
ஒரு புற்றுக்கட்டியை வெப்பத்தின் மூலம் கரைப்பதற்கு உடலில் உண்டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை — hyperthermia
உடலுக்குள் நோய்க்கிருமிகள் வல்லந்தமாக நுழைதல்' — invasion
குருதி நீரணுக்களாலான ஒரு புற்றுக்கட்டி — plasmacytoma
கைகளுக்கான அல்லது புடைத் திரிக நரம்புப் பின்னலை காயம் அல்லது கதிரியக்க மருத்துவம் அல்லது கொடும்புற்றுத்தாக்கத்தால் பாதிக்கப்படும் கோளாறு — plexopathy
நோய்க் கிருமிகளைக் கொல்லும் பல்வேறு மருந்துகள் தொகுதி. இது இரைப்பை குடல் கோளாறுகளை உண் டாக்குவதில்லை. உடலின உயிரணுக்களின் ஒளியுமிழும் இயல்புடையது. இம்மருந்தை நிறுத்தியதும் இந்த ஒளி … — tetracycline
வளர்சிதை மாற்ற எதிர்ப்பு மருந்து உட்கருப் புரதக்கூட்டிணைப்பைத் தடுக்கிறது. இதனால், கடும் குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்குக் குருதி வெள்ளணுப் புற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது — thionguanine
பிளவியக்கக்கதிரின் நுண்குழல் களை பாதித்து வேகமாகப் பிளக்கும் உயிரணுக்களை அழிக்கும் வேதிய மருத்துவ காரகப் பொருள் ஹாட்ஜ்கின் சோய், வெள்ளணுப்புற்று மற்றும் வேறு நிணப்பெருக்கக் கோளாறுகளைக் கு… — vinblastine
குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்கு (வெண்புற்று) எதிராகக் கொடுக்கப்படும் மருந்து. ஒருவகை நீலமலர்ப் பசுஞ் செடியிலிருந்து எடுக்கப் படுகிறது. இது நரம்புவழி செலுத்தப்படுகிறது. — vincristine
இரைப்பைப்புற்று நோயில் இடது காரையெலும்பு மேல் நிணக்கணுக்கள் பெரிதாதல் — Virchow's sign
அளவுக்கு மீறிக் குருதியில் வெளிரணு உண்டாதல். 7000- 700000 வரை இருக்கும். ஒரு வகைக் குருதிப் புற்றுநோய் — leukaemia
இணையத்தின் தந்தை இவர் கருத்துப்படி இணையம் எல்லையிலா நன்மைகளையும் நலங்களையும் அளிக்கக் கூடியது. இவர் மனைவி 50 ஆண்டுகள் செவிடாக இருந்தார். இதை இவர் குணப்படுத்தினார். இணையத்தை ஆராய்ந்த பொழ… — vintoncerf
பவளப் புற்றுப் பாடாணம்
கோவை என்பது கோக்கப் பட்ட மாலையாகும். இங்கு இன்பப் பொருள்களை ஒழுங்காகக் கோவைப்படுத்திக் கூறுவதால் இது அகப்பொருட் கோவை எனப்பட்டது. இது நாநூறு கட்டளைக் கலித்துறைகளால் தலைவன் தலைவியர் கூடி…
ஆண்களிடம் வாய்க்குழாயினுள் செதில்படல உயிரணு எலும்புப் புற்று. இதில் கீழ்ப்பல்லெலயிறு முகட்டுப் பகுதியில் சுண்ணாம்பு, புகைபடிந்திருக்கும். இது, இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்… — khaini cancer
சளிச்சவ்வின் மீது வெண்மையான கனமான பட்டைகள் ஒட்டிக்கொள்ளுதல். இது புற்று நோய்க்கு முந்திய நிலை என்று கருதப்படுகிறது — leucoplakia
ஒட்டுயிர்க் காளான்களினால் உண்டாகும் நச்சுப் பொருட்கள். சுமார் 100 வேதியியல் பொருட்கள் காளான் நச்சுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பல புற்றுநோய் முதலிய பல நோய்களை உண்டாக்கக் கூடியவை — mycotoxins
புற்றுண்டாக்கும் ஆற்றல் அடங்கிய பெப்போவா வைரஸ்கள். பேப்பில்லோமா வைரஸ்கள், பாலியோமா வைரஸ்கள் மற்றும் சிமியன் வைரஸ் 40 (SW40) இவ்வகையில் அடங்கும் — papovaviridae
சில புதுக்கணியங்கள் (நியோபிளாசம்ஸ்) மிகுதியாகப் பெருகுதல். இதை நிறுத்தத் தகுந்த மருத்துவமுறைகளை மேற்க்கொள்ள வேண்டும். இல்லை எனில் புற்றுநோயாகவல்லது — maligant
உணவு செல்லும் வழியில் புற்றைப்போல் உண்டாகும் பல கண்களையுடைய சிலந்திக்கட்டி தொண்டைப் புற்று
உயிரணு நஞ்சேற்றப் பொருள் அடங்கிய ஒரு பிளாட்டினம். கரு அண்டப்புற்று நோயைக் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது — carboplatin
புற்றுப்புண் — gangrenous stomatitis
சிறுநீரகத்தில் உண்டாகும் தெளிவான உயிரணுப் புற்றுநோய். ஜெர்மன் நோயியலறிஞர் பால் கிராவிட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Grawitz's tumour
ஃபாலிக் அமிலம் எனப்படும் வைட்டமினுக்கு எதிர்ப் பொருள் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து — methotrexate