அகப்பொருட் கோவை

akapporuṭ kōvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோவை என்பது கோக்கப் பட்ட மாலையாகும். இங்கு இன்பப் பொருள்களை ஒழுங்காகக் கோவைப்படுத்திக் கூறுவதால் இது அகப்பொருட் கோவை எனப்பட்டது. இது நாநூறு கட்டளைக் கலித்துறைகளால் தலைவன் தலைவியர் கூடிக் களவு மணத்தின் பின் கற்பு மணத்தால் மணந்து இன்புற்று இல்லறம் நடத்துதல் முதலான பலதுறைகளைக் கொண்டு விளங்குவது. நானூறு துறைகளுக்கு மேலும் பாடப்பட்ட கோவை நூல்களும் தமிழில் உண்டு. (உ-ம்) திருக்கோவையார், அம்பிகாபதி கோவை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gmd6mha/

தமிழ்
“அகப்பொருட் கோவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gmd6mha/
APA
Oliyon Research. (2026). அகப்பொருட் கோவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9gmd6mha/
MLA
"அகப்பொருட் கோவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gmd6mha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment