மிகை வெப்பநிலை

mikai veppanilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புற்றுக்கட்டியை வெப்பத்தின் மூலம் கரைப்பதற்கு உடலில் உண்டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை — hyperthermia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அதிவெப்பநிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wpw3vars/

தமிழ்
“மிகை வெப்பநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpw3vars/
APA
Oliyon Research. (2026). மிகை வெப்பநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wpw3vars/
MLA
"மிகை வெப்பநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpw3vars/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment