தேடல் · Search: அதிவெப்பநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

மிகை வெப்பநிலை mikai veppanilai variant
ஒரு புற்றுக்கட்டியை வெப்பத்தின் மூலம் கரைப்பதற்கு உடலில் உண்டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை — hyperthermia
அவதி வெப்பநிலை avati veppanilai கட்டுரை · article similar
வெப்ப நிலை veppa nilai similar
உடலின் இயல்பான வெப்ப நிலை — temperature
வெப்பநிலை veppanilai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்னும் வெப்பத் தன்மையின் அளவு (ஆனால் வெப்ப ஆற்றலில் அளவு அல்ல). இதனை வெப்பமானி அல்லது வெப்ப அளவி என்னும் கருவியால் அளக்கலாம்.
(தொ.நு) — fabrication temperature
தனி வெப்பநிலை taṉi veppanilai similar
செல்சியஸ் (சி) பாகையில் அளக்கப்படும் வெப்பநிலை, அளக்கப்படுவது நீரின் உறைநிலையிலிருந்து அல்லாமல் தனிச்சுழியிலிருந்து நடைபெறுவது கெல்வின் அளவு °K — absolute temperature
ஆதிக்க நிலை ātikka nilai similar
Ascendancy
உறை வெப்பநிலை uṟai veppanilai similar
ஒரு சென்டிகிரேடு வெப்பமானியில் 0°C என்பது நீர் உறையும் வெப்பநிலையாகும். ஆனால், பனிக்கட்டியில் சிறிது வெப்பம் இருக்கும்; அதாவது, நீரைவிடப் பனிக்கட்டி சற்று வெப்பமுடையதாக இருக்கும் :மூ… — absolute zero
அடிநிலை aṭinilai பெயர்ச்சொல் · Noun similar
மரவடி என்னும் பாதக்குறடு , காலணி
அடிநிலை aṭinilai கட்டுரை · article similar
அட்டிவெள்ளை aṭṭiveḷḷai பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம்
அதிவெள்ளை ativeḷḷai பெயர்ச்சொல் · Noun similar
பரங்கிப்பாடாணம் (சவ்வீரம்)
ஆதிநிலை ātinilai similar
1. ஆதாரமான அல்லது அடிப்படையான அலகு. ஒரு எந்திர நிரலின் மிக அடிமட்ட நிலையினை அல்லது ஒரு மொழி பெயர்ப்பின் மிகவும் கீழ்மட்ட அலகினைக் குறிக்கிறது. 2. கணினி வரைகலையில் புள்ளிகள், கோ… — primitive
கணிம நிலை kaṇima nilai meaning
பொருளின் நான்காம் நிலை. அதிவெப்பநிலை — plasma state