வெப்பநிலை

veppanilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்னும் வெப்பத் தன்மையின் அளவு (ஆனால் வெப்ப ஆற்றலில் அளவு அல்ல). இதனை வெப்பமானி அல்லது வெப்ப அளவி என்னும் கருவியால் அளக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெப்பநிலை)
2.
ஒரு பொருள் பெற்றுள்ள வெப்பத்தின் அளவு — temperature
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 616)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/625jx7cp/

தமிழ்
“வெப்பநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/625jx7cp/
APA
Oliyon Research. (2026). வெப்பநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/625jx7cp/
MLA
"வெப்பநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/625jx7cp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment