உறை வெப்பநிலை
uṟai veppanilai
பொருள்கள் · Senses
1.
ஒரு சென்டிகிரேடு வெப்பமானியில் 0°C என்பது நீர் உறையும் வெப்பநிலையாகும். ஆனால், பனிக்கட்டியில் சிறிது வெப்பம் இருக்கும்; அதாவது, நீரைவிடப் பனிக்கட்டி சற்று வெப்பமுடையதாக இருக்கும் :மூலக்கூறுகளின் இயக்கத்தால் வெப்பம் உண்டாகிறது. மூலக் கூறுகளின் இயக்கம் ஒரு வெப்ப நிலையில் அடியோடு நின்றுவிடும். அந்த வெப்பநிலை -273.13°C என்று மதிப்பிடப்பட்டுள்ளது இந்த் வெப்பநிலையேயாகும்
— absolute zero
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pmzr3up/
தமிழ்“உறை வெப்பநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pmzr3up/APA
Oliyon Research. (2026). உறை வெப்பநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9pmzr3up/MLA
"உறை வெப்பநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pmzr3up/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment