{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9pmzr3up/", "data": {"id": "9pmzr3up", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9pmzr3up/", "kind": "word", "headword": "உறை வெப்பநிலை", "romanization": "uṟai veppanilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.499084+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சென்டிகிரேடு வெப்பமானியில் 0°C என்பது நீர் உறையும் வெப்பநிலையாகும். ஆனால், பனிக்கட்டியில் சிறிது வெப்பம் இருக்கும்; அதாவது, நீரைவிடப் பனிக்கட்டி சற்று வெப்பமுடையதாக இருக்கும் :மூலக்கூறுகளின் இயக்கத்தால் வெப்பம் உண்டாகிறது. மூலக் கூறுகளின் இயக்கம் ஒரு வெப்ப நிலையில் அடியோடு நின்றுவிடும். அந்த வெப்பநிலை -273.13°C என்று மதிப்பிடப்பட்டுள்ளது இந்த் வெப்பநிலையேயாகும்", "needs_definition": false, "gloss_en": "absolute zero", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 12"}]}}