வின்பிலாஸ்டின்

viṉpilāsṭiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளவியக்கக்கதிரின் நுண்குழல் களை பாதித்து வேகமாகப் பிளக்கும் உயிரணுக்களை அழிக்கும் வேதிய மருத்துவ காரகப் பொருள் ஹாட்ஜ்கின் சோய், வெள்ளணுப்புற்று மற்றும் வேறு நிணப்பெருக்கக் கோளாறுகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது — vinblastine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6y9p7tn8/

தமிழ்
“வின்பிலாஸ்டின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y9p7tn8/
APA
Oliyon Research. (2026). வின்பிலாஸ்டின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6y9p7tn8/
MLA
"வின்பிலாஸ்டின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y9p7tn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment