விங்கிரிஸ்டின்
viṅkirisṭiṉ
பொருள்கள் · Senses
1.
குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்கு (வெண்புற்று) எதிராகக் கொடுக்கப்படும் மருந்து. ஒருவகை நீலமலர்ப் பசுஞ் செடியிலிருந்து எடுக்கப் படுகிறது. இது நரம்புவழி செலுத்தப்படுகிறது.
— vincristine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drentngz/
தமிழ்“விங்கிரிஸ்டின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drentngz/APA
Oliyon Research. (2026). விங்கிரிஸ்டின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/drentngz/MLA
"விங்கிரிஸ்டின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drentngz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment