தேடல் · Search: பற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
சிவன்
go
அடியவள், அடிமை(பெண்பால்), பின்பற்றுபவள், பக்தை; தேவரடியாள்
மின்னணுவியல் தரவு மாறுகொள்ளல் : அமைவனங்களிடையிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக்காட்டு : அனுப்பாணைகள்;உறுதி யுரைகள்;பற்றுச்சீட்டுகள். பயன்படுத்தப்படும் சாதனம் எவ்வா… — EDI (Electronic Data Interchange)
விட்டிலின் முதிரா உயிரி, காலற்றது, உடல் சதைப் பற்றுள்ளது. சுருக்கமுள்ளது. வளைந்தது. சிறிய தலையும் சில புலனுறுப்புகளும் கொண்டது — grub
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
ஆசை, பாசம், பற்று என்பவற்றிலிருந்து நீங்கிய நிலை, உலக இன்பங்களை விட்டு ஆன்மீக ஈடேற்றத்தை நாடும் நிலை, சந்நியாசம். — asceticism
அடியவன், அடிமை, பின்பற்றுபவன், பக்தன், சீடன் — devotee, follower , disciple
கம்மியரது பற்றுக் குறடு
யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுதல் — Seizure, distraint, attachment, Forfeiture, confiscation
பற்று. கராவதன்காலினைக் கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). — seize, catch, grasp, lay hold of, take more than a proper share of, encroach up…
அம்மி
பற்று .
பிளவு
தூண்
* - பக்தி
அன்பு, பற்றுதல்
பற்றுக்கோடு
ஊன்று கோல், நீர் ஊற்று, ஆதரவு
சான்று, சாட்சி.அத்தாட்சி
கணிதம்
உமிழ் — spit, clue, trace, food, ghee, vigour, aid, weapon, gun
ஒரு படைப்பை சற்று மாற்றி மற்றொன்றை உருவாக்குதல் — adaptation, espousal, embracing, hugging
ஆதாரமானவன்