கதுவு

katuvu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்று. கராவதன்காலினைக் கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). — seize, catch, grasp, lay hold of, take more than a proper share of, encroach upon, pare, shave off, slice off, whittle, strip off, as fibers from a nut; chisel, be troubled,perturbed, be reflected,as in a mirror, tighten, as strands, etc
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுவு)
2.
அபகரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுவு)
3.
செதுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுவு)
4.
கலங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுவு)
5.
பிரதிபலி. தற்படிக மணிக்கதுவுமறிவொளி (வேதா. சூ. 107).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுவு)
6.
நார் முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதுவு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy5d35sf/

தமிழ்
“கதுவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy5d35sf/
APA
Oliyon Research. (2026). கதுவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fy5d35sf/
MLA
"கதுவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy5d35sf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment