இளரி

iḷari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விட்டிலின் முதிரா உயிரி, காலற்றது, உடல் சதைப் பற்றுள்ளது. சுருக்கமுள்ளது. வளைந்தது. சிறிய தலையும் சில புலனுறுப்புகளும் கொண்டது — grub
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)
2.
ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காருவின் குட்டி — joey
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 228)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/st5xsft5/

தமிழ்
“இளரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/st5xsft5/
APA
Oliyon Research. (2026). இளரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/st5xsft5/
MLA
"இளரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/st5xsft5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment