துறவு

tuṟavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசை, பாசம், பற்று என்பவற்றிலிருந்து நீங்கிய நிலை, உலக இன்பங்களை விட்டு ஆன்மீக ஈடேற்றத்தை நாடும் நிலை, சந்நியாசம். — asceticism
மூலம் · source: தமிழ் விக்சனரி (துறவு)
2.
நீத்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cj47x9z2/

தமிழ்
“துறவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cj47x9z2/
APA
Oliyon Research. (2026). துறவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cj47x9z2/
MLA
"துறவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cj47x9z2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment