தேடல் · Search: பரப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
எடுத்தல், அள்ளுதல், பறித்தல்
அவா, பேராசை
அரைவட்ட வடிவான பஞ்சணை
முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை
இமயமலை , இமயமலையின் மேற்பரப்பு
பப்பரப்புளி
(கை, கால் முதலியவைகளைப்) பரப்பு
கிராமங்களில் உள்ள குளத்தினது பரப்பு, (குறள் 523).
கூட்டுக் கலைக்கழகப் பிணையம் என்று பொருள்படும் Joint Academic Network என்பதன் சுருக்கம். இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முது கெலும்புப் பிணையமாகச் செயல்படக் கூடிய ஒரு விரி பரப்… — janet
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் உள்ளிணைந்தது. தரவலை சிறுசிறு ப… — TCP
சரிமட்டமான சமதளப் பரப்பு. இரு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு அதே பரப்பில் அமைந்திருக்குமானால் அது சமதளம் ஆகும் — plane : (1)
மேற்பரப்பு அலை மாதிரியில் வளைந்து அமைதல் — waviness
பற்றவைப்பில் உலோகப் பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள். 2. உலேகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிப்பதில் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்… — flux
கூழ்மக் கரைசல். இழுது போன்று திண்மவடிவத்தில் இருக்கும். ஒ. sol — gel
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
ஒருவரை ஒரு குழுவிலிருந்தோ சமூகத்திலிருந்தோ நீக்கி தனிமைப்படுத்து — isolate, ostracise
பிரிவு
பாவின் அடிவரையறை (தொல்காப்பியம்
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
தீத்தட்டிக் கல்
கற்பரப்பு
கிண்டுதல்
பெருநீர்ப்பரப்பு , கடல்
பப்பரப்புளிய மரம்
உலகம், உள்ளுறுபொருள் படுக்கை, கட்டில், பரப்பு இடம்