டீசிபீ

ṭīcipī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் உள்ளிணைந்தது. தரவலை சிறுசிறு பொதிகளாக்கி, ஐபீ மூலமாக அனுப்பி வைக்கிறது. மறு முனையிலிருந்து ஐபீ மூலம் பெறப்படும் தரவுப் பொதிகளைச் சரிபார்த்து ஒன்றுசேர்த்து முழுத் தரவுவை வடிவமைக்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்குகளில் போக்குவரத்து அடுக்கில் டீசிபீ செயல்படுகிறது — TCP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1433)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6knqvnr/

தமிழ்
“டீசிபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6knqvnr/
APA
Oliyon Research. (2026). டீசிபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6knqvnr/
MLA
"டீசிபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6knqvnr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment