{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s6knqvnr/", "data": {"id": "s6knqvnr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s6knqvnr/", "kind": "word", "headword": "டீசிபீ", "romanization": "ṭīcipī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:40.660808+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் உள்ளிணைந்தது. தரவலை சிறுசிறு பொதிகளாக்கி, ஐபீ மூலமாக அனுப்பி வைக்கிறது. மறு முனையிலிருந்து ஐபீ மூலம் பெறப்படும் தரவுப் பொதிகளைச் சரிபார்த்து ஒன்றுசேர்த்து முழுத் தரவுவை வடிவமைக்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்குகளில் போக்குவரத்து அடுக்கில் டீசிபீ செயல்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "TCP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1433"}]}}