தேடல் · Search: பரப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
*(தமி), (பெ) - பரப்புரை = பிரச்சாரம்
Propagation
Extension
1) தொலைக் காட்சி அல்லது வானொலியில் விளம்பரத் திற்காக ஒதுக்கப்படும் நேரம் 2) வானொலி அல்லது தொலைக்காட்சியில் விளம் பரத்தைப் பரப்புவதற்குரிய நேரம் — air time
spead, transmission
Distribution map
தொலை முகப்புகளுக்கும் கணினிகளுக்கும் இடையிலான தரவுத் தொடர்புகளின் இணைப்பு. தரவுத் தொடர்புக் கம்பிகள், நுண்ணலை பரப்பும் கம்பிகள், தரவுத் தொடர்பு செயற்கைக் கோள்கள், லேசர் தொலை பேசிக் கம்பிக… — transmission facility
நீர்மம் நிலையாக இருக்கும்போது, அதன் மேற்பரப்பைக் குறைத்துக் கொள்வதற்காக, விரித்துக் கட்டப் பெற்ற மீட்சிப் படலத்தைப் போன்று செயல்படும் நீர்மத்தின் பண்பினைப் பரப்பு இழுவிசை என்கிறோம்.
area graph
area density
ஒரு திண் பொருளின் மீஉச்சி அடுக்குகளின் அணுக்களை ஆராயும் புதிய அறிவியல், தொழில்நுட்பச் செறி வுள்ளது. 1960களில் உருவான அரைகுறைக் கடத்தி மின் தொழில் இதைத் தோற்று வித்தது. (தொது) — surface science
அனைத்துப் பொருள்களிலும் மூலக்கூறுகள் உண்டு. அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே பரப்பு இழு விசை, நீர் மேற்பரப்பு இதில் நீட்டிய மீட்சிப்படலம் போல் இருக்கும். எ-டு நீர்மேல் குண்டுசி மிதத்தல் — surface tension
ஒரு சமதளப் பரப்பில் உள்ள பொருட்கள் கண்ணுக்குத் தோன்றுகிற அதே தோற்றத்தில் காட்சிப் படங்களை வரைந்து காட்டுதல் — perspective
வரைபட வகைகளுள் ஒன்று. கடந்த நான்கு காலாண்டுகளில் நடைபெற்ற விற்பனையின் அளவைக் குறிக்க இது போன்ற வரைபடத்தைப் பயன்படுத்தலாம். இருவேறு விவரக் குறிப்புகளைக் குறிக்கும் இரண்டு கோடுகளுக்கு இ… — area chart
transmitter:அனுப்பி;பரப்பி;செலுத்தி: மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தகவலை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம். — transmission retry
Equal area map
ஓர் உலோகக் கலவையின் மேற்பரப்பினை ஓர் இரும்பு ஆதாரப் பொருளுடன் சேர்த்து கடினமாக்கும் செய்முறை. இதில் உலோகக் கலவை, சயனைடு உப்புடன் சேர்த்து பொருத்தமான வெப்ப நிலையில் சூடுபடுத்தப்பட்டு, பி… — cyaniding
ஒரு செயற்கைக்கோள் செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஏற்படும் காலத்தாழ்வு properties : பண்பியல்புகள்; பண்புகள். — propagation delay
அகண்மைப் பாங்கு: ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம்.நீள்மைப் பாங்கு Portrait எனப்படும் — landscape mode
மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம் — surfactant
மற்றோர் இடத்திற்கு கொண்டு போ.
கடல்
தூரமாக
தாண்டல்