பரப்பு இழு விசை

parappu iḻu vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனைத்துப் பொருள்களிலும் மூலக்கூறுகள் உண்டு. அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே பரப்பு இழு விசை, நீர் மேற்பரப்பு இதில் நீட்டிய மீட்சிப்படலம் போல் இருக்கும். எ-டு நீர்மேல் குண்டுசி மிதத்தல் — surface tension
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 424)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypysk8ab/

தமிழ்
“பரப்பு இழு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypysk8ab/
APA
Oliyon Research. (2026). பரப்பு இழு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypysk8ab/
MLA
"பரப்பு இழு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypysk8ab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment