பரப்பு இழுவிசை

parappu iḻuvicai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்மம் நிலையாக இருக்கும்போது, அதன் மேற்பரப்பைக் குறைத்துக் கொள்வதற்காக, விரித்துக் கட்டப் பெற்ற மீட்சிப் படலத்தைப் போன்று செயல்படும் நீர்மத்தின் பண்பினைப் பரப்பு இழுவிசை என்கிறோம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரப்பு இழுவிசை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhyr94df/

தமிழ்
“பரப்பு இழுவிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qhyr94df/
APA
Oliyon Research. (2026). பரப்பு இழுவிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhyr94df/
MLA
"பரப்பு இழுவிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qhyr94df/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment