பரப்பு அறிவியல்

parappu aṟiviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திண் பொருளின் மீஉச்சி அடுக்குகளின் அணுக்களை ஆராயும் புதிய அறிவியல், தொழில்நுட்பச் செறி வுள்ளது. 1960களில் உருவான அரைகுறைக் கடத்தி மின் தொழில் இதைத் தோற்று வித்தது. (தொது) — surface science
கலைச்சொல் · Technical அறிவியல் ஒத்த சொற்கள் · syn: பரப்பியல் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bk4mcsuy/

தமிழ்
“பரப்பு அறிவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bk4mcsuy/
APA
Oliyon Research. (2026). பரப்பு அறிவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bk4mcsuy/
MLA
"பரப்பு அறிவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bk4mcsuy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment