{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bk4mcsuy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bk4mcsuy/", "kind": "word", "headword": "பரப்பு அறிவியல்", "romanization": "parappu aṟiviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.089248+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு திண் பொருளின் மீஉச்சி அடுக்குகளின் அணுக்களை ஆராயும் புதிய அறிவியல், தொழில்நுட்பச் செறி வுள்ளது. 1960களில் உருவான அரைகுறைக் கடத்தி மின் தொழில் இதைத் தோற்று வித்தது. (தொது)", "needs_definition": false, "gloss_en": "surface science", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பரப்பியல்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 423"}]}}