தீக்கல்
tīkkal
பொருள்கள் · Senses
1.
தீத்தட்டிக் கல்
2.
இரும்புச் சத்துள்ள கல்
3.
எரிமலைப் பாறையினாலான, திண்னிய பசுமை நிறமுடைய ஒரு வகைப் பாறை. இது சாலைப் படுக்கைகள், சாலை-இருப்புப் பாதையின் உடைகல்லான அடிப் பரப்புகள் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது
— basalt
4.
மாசுள்ள இயற்கைச் சிலிகா (SiO2). விளக்கேற்றிகளில் பயன்படுத் தீக்கற்கள். செரியமும் இரும்பும் சேர்ந்து உலோகக் கலவைகளிலிருந்து செய்யப்படுதல்
— flint
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t5ddupu4/
தமிழ்“தீக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5ddupu4/APA
Oliyon Research. (2026). தீக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t5ddupu4/MLA
"தீக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5ddupu4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment